பாம்புக்கு திதி கொடுக்கும் தலம் பற்றி தெரியுமா ?
நம்முடைய
நாட்டில் ஏராளமான கோவில்கள் உள்ளன. இதில் பல கோவில்கள் பல சிறப்புகளை பெற்றது
ஒவ்வொரு கோவிலும் ஒவ்வொரு சிறப்பை கொண்டுள்ளது .அப்படி ஒரு வித்தியாசமான கோவிலை
பற்றி நாம் இன்று பார்க்க போகிறோம். நமது நாட்டில் உள்ள ஒரு கோவிலில்
பாம்புகளுக்கு திதி கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் சர்ப்ப தோஷம் நீங்கும் என்று
நம்பப்படுகிறது. அப்படி என்ன சிறப்புகளை அந்த கோவில் பெற்றுள்ளது பார்ப்போம்.

இந்த சிறப்பு
பெற்ற அந்த கோவில் கர்நாடக மாநிலம் மங்களூருவில் அமைந்துள்ளது அந்த கோவிலின் பெயர்
குக்கே சுப்பிரமணியா கோவில். இக்கோவிலில்தான் பாம்புகளுக்கு திதி கொடுக்கும்
வழக்கம் உள்ளது. இப்படி திதி கொடுப்பதன் மூலம் முன்னோர் சாபமும், சர்ப்ப தோஷம் என்னும் நாக தோஷமும் நீங்கும் என
நம்பிக்கை நிலவுகிறது.

Subscribe to:
Posts (Atom)
-
எனது வீட்டின் பின்புறம் ஒருநாள் இரவு சென்ற பொழுது சமையலறை பக்கத்தில் இந்த மரத்தவளை சுவரில் இருந்தது. சுவரில் ஒரு 7 அடிக்கு மேல் இருந்தத...
-
தவிட்டு குருவி ஒன்று அழகாக கல்லில் அமர்ந்திருக்கும் அற்புத காட்சி. இது எனது Canon Powershot SX530 HS கேமராவில் எடுத்தது. Indian Bi...
-
எலுமிச்சம் பழத்தின் பூ தோட்டத்தில் இருந்த எலுமிச்சை மரத்தில் இருந்து எடுத்தது Camera : Canon Powershot SX 530 HS Lemon Flower ...