நான் விளைவித்த தக்காளி காய்

எனது தோட்டத்தில் என்னுடைய ஒய்வு நேரத்தில்
வைத்து பராமரித்து வந்த தக்காளி  காய்த்திருக்கிறது.


 நமது உழைப்பில் பலன் கொடுப்பதை பார்ப்பதே அழகு
இன்னும் பல முயற்சிகளை செய்ய வேண்டியிருக்கிறது.


No comments:

Post a Comment