அம்மான் பச்சரிசி மூலிகை | Amman Pacarisi Herbal

அம்மன் பச்சரிசி மூலிகை பொதுவாக நம்முடைய தமிழ்நாட்டில் கிடைக்கும் ஒரு மூலிகை.

இதற்க்கு சித்திர பாலாடை என்ற பெயரும் உள்ளது
இது பூண்டு இனத்தை சேர்ந்தது
இது கொடி போல் படரும் தன்மை உள்ளது
இதன் இலை மற்றும் கொடியை கிள்ளினால் பால் வரும்


மரத்திலிருந்து எடுக்கப்பட்ட மாங்காய்







Camera : Canon Powershot SX 530 HS

எலுமிச்சை பூ | Lemon Flower

எலுமிச்சம் பழத்தின் பூ
தோட்டத்தில் இருந்த
எலுமிச்சை மரத்தில்
இருந்து எடுத்தது


Camera : Canon Powershot SX 530 HS 
Lemon Flower
South India 
Chennai


Indian Billed Babbler | தவிட்டு குருவி

தவிட்டு குருவி ஒரு முள் வேலியில்
அமர்ந்திருந்த பொழுது எடுத்த புகைப்படம்.



Camera
Canon Powershot SX 530 Hs
Chennai


தவிட்டு குருவி அழகான புகைப்படம்

தவிட்டு குருவி ஒன்று அழகாக கல்லில்
அமர்ந்திருக்கும் அற்புத காட்சி.

இது எனது Canon Powershot SX530 HS  கேமராவில் எடுத்தது.

Indian  Billed  Babbler  (Thavittu Kuruvi)

காகம் உணவு உண்ணும் அற்புத அறிய காட்சி

காகம் ஒன்று உணவை தன அலகால் கொத்தி தின்னும் அற்புத காட்சி. பல நேரங்களில் இது புகைப்படம் எடுக்க கிடைப்பது அரிது. இதுவும் அவ்வளவு சரியாக கிடைக்கவில்லை. காகம் உணவு உண்பது இணையத்தில் கிடைப்பது அரிது.


பொதுவாக காணப்படும் இந்திய மர தவளை


 எனது வீட்டின் பின்புறம் ஒருநாள் இரவு சென்ற பொழுது சமையலறை பக்கத்தில் இந்த மரத்தவளை சுவரில் இருந்தது. சுவரில் ஒரு 7 அடிக்கு மேல் இருந்தது.


பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. அப்போது இதன்  பெயர் எனக்கு தெரியவில்லை. இணையத்தில் தேடியபொழுது தமிழ் சரியான விளக்கம் இல்லை.



ஆங்கிலத்தில் இது (Common Indian Tree Frog ) என இருந்தது.
தமிழில் இது சரியான பெயரா தெரியவில்லை.


இதை எங்கள்  ஊரான மார்த்தாண்டத்தில் தேரை என சொல்வார்கள். பிறந்த குழந்தைகளுக்கு தேரை குற்றம் என சொல்வார்கள். அது இருந்தால் இதை போட்டு எண்ணெய் காய்ச்சி அதை பக்குவப்படுத்தி குழந்தையின் உடலில் பூசுவார்கள். தேரை குற்றம் என்னும் குறை உள்ள குழந்தைகள் மிகவும் மெலிந்து ஒல்லியாக இருப்பார்கள்.


நான் இந்த தவளையை புகைப்படம் எடுத்தது சென்னையில் நான் தங்கியிருக்கும் வீட்டின் பின்புறம் . எனக்கு மிகவும் பிடித்த ஒரு தவளை. கடைசியாக படத்தில் இருக்கும் தவளை ஒரு pvc பைப்பினுள் இருக்கிறது.

அழகான பச்சை கிளி கல்லில் அமர்ந்திருக்கும் அழகான காட்சி



 புகைப்படம் எடுத்த பொழுது மிகவும் அருமையாக வந்தது